World Diabetes Day 2023 - நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் எவை? - a podcast by SBS

from 2023-11-17T11:51:51

:: ::

World Diabetes Day is the primary global awareness campaign focusing on diabetes mellitus, held annually on 14 November. In this special segment, Praba Maheswaran interviews Dr Sumathy Perampalam, an endocrinologist, and includes the experiences of Beemajan Yussouf, who has been living with Type-1 Diabetes for over 30 years - உலக நீரிழிவு தினம், நவம்பர் 14 அன்று அனுசரிக்கப்பட்டது. நீரிழிவு நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாக உள்ளது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு இணைந்து நீரிழிவு நோய் தினத்தை உருவாக்கியது. இந்நதளையொட்டிய சிறப்பு நிகழ்ச்சி இது. இந்நிகழ்ச்சியில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக Type-1 Diabetes உடன் வாழ்ந்து வரும் பீமாஜான் யுசுப் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். அத்துடன் கன்பரா நகரில், நீரிழிவு தொடர்பிலான சிறப்பு மருத்துவராகப் பணிபுரியும் Endocrinologist Dr சுமதி பேரம்பலம் அவர்கள், நீரிழிவு அறிகுறிகள், நீரிழிவுள்ளோரும் வாகனமோட்டுதலும் போன்ற பல விடயங்கள் பற்றி எம்முடன் கலந்துரையாடுகிறார். நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS