Women and sexual health - உடலுறவு குறித்த பெண்களின் பயம் - a podcast by SBS

from 2022-03-13T21:37:36

:: ::

Dr Vijayasarathi Ramanathan, Lecturer in Sexual Health (Sexology) at the University of Sydney, explains the fear some women develop over intercourse. Produced by RaySel. Sexual Health series - Part 3.

-

பலரும் எதிர்கொள்ளும் பாலியல் சிக்கல் தொடர்பான தொடர் இது. உடலுறவு குறித்து பெண்கள் எதிர்கொள்ளும் பயம் தொடர்பாக விளக்குகிறார் சிட்னி பல்கலைக்கழகத்தில் பாலியல் நலம் தொடர்பாக விரிவுரையாளராக பணியாற்றும் Dr.விஜயசாரதி ராமநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல். பாலியல் நலத் தொடர்:பாகம் – 3. 

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS