Why has it been raining so hard? When would it end? - மழை ஓயாது பெய்ய காரணமும் எப்போது ஓயும் என்ற கணிப்பும் - a podcast by SBS

from 2022-03-14T23:36:38

:: ::

The world has been getting drenched because of climate change. Heavy downpours in Australia have become more frequent these days. Global warming is thought to have increased rainfall; however, scientists identify some other reasons too. R.Sathyanathan, a veteran broadcaster, compiles various reasons identified by scientists for heavy rain falls. Produced by RaySel.

-

கால நிலை மாற்றம் காரணமாக பெருமழையும்  வறட்சியும் பருவகாலங்களில் நிகழாமல் அகாலமாக  ஏற்படுகின்றன. ஆனால் கால நிலை மாற்றம் எனும் காரணியைத்தவிர வேறு காரணிகளும் அண்மையில் பெய்த பெருமழைக்கும் வெள்ளத்திற்கும் காரணம் என்றும் விஞ்ஞானிகள்  சொல்கிறார்கள். அப்படியான தகவல்களைத் தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS