Why are swimming skills so important for all Australians? - ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களுக்கு நீச்சல் தெரிந்திருப்பது ஏன் முக்கியம்? - a podcast by SBS

from 2022-03-08T12:56:07

:: ::

Learning to swim may not seem like a priority when settling in Australia. However, the reality is that people born outside of Australia are overrepresented each year in our drowning statistics. In Australia swimming is a vital life skill. Learning to swim at any age can not only prevent you from drowning but can also protect your family and help you confidently participate in Australian life. Feature byMelissa Compagnoni. Renuka presents in Tamil.

-

ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறும்போது நீச்சல் கற்றுக்கொள்வது முக்கியமான அம்சமாகத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நீரில் மூழ்கி இறப்பவர்களில், ஆஸ்திரேலியாவுக்கு வெளியே பிறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்ற பின்னணியில், நீச்சல் அறிந்திருப்பதன் அவசியம் அனைவருக்கும் நினைவூட்டப்படுகிறது. இதுதொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS