The significance and implications of a closer Indo-Australian relationship - ஆஸ்திரேலிய-இந்திய உறவு நெருக்கத்தின் காரணம் என்ன? தாக்கம் என்ன? - a podcast by SBS

from 2022-03-27T22:28:37

:: ::

Australian Prime Minister Scott Morrison and Indian Prime Minister Narendra Modi held a virtual summit last week and announced some $188m worth of investment in India. Mr R.Rajagopalan, a leading independent journalist in New Delhi and Mr Vish Viswanathan, an award-winning journalist in NSW and Australia India Business Council’s National Chair of Make in India Chapter discuss the significant of Indo Australian relationship and its implications. Produced by RaySel.     

-

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த வாரம் இணையவழி சந்தித்து 188 மில்லியன் டாலர் மதிப்புகொண்ட பல ஒப்பந்தங்களை  செய்துகொண்டுள்ளனர். பாதுகாப்பு, விண்வெளி, வர்த்தகம் என்று பல துறைகளில் இரு நாடுகளும் நெருக்கமான உறவை மேற்கொள்ள என்ன காரணம்? இந்த உறவின் தாக்கம் எப்படி இருக்கும் என்று அலசுகின்றனர் இந்தியாவின் புதுடெல்லியில் சுயேச்சையாக இயங்கும் மூத்த பத்திரிகையாளர் R.ராஜகோபாலன் மற்றும் NSW மாநிலத்தில் அரசு விருது பெற்ற பத்திரிகையாளர் மற்றும் ஆஸ்திரேலிய இந்திய வர்த்தக அமைப்பின் (Australia India Business Council) Make in India Chapter யின் தேசியத் தலைவர் விஸ் விஸ்வநாதன் அவர்கள். பரிமாற்றம் நிகழ்ச்சியில் இவர்களோடு உரையாடியவர்: றைசெல்.         

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS