The Queensland government allows all schools to implement a four-day school week - குயின்ஸ்லாந்தில் வாரம் நான்கு நாட்கள் மட்டுமே பள்ளிக்கூடம்; பிற மாநிலங்கள் பின்பற்றுமா? - a podcast by SBS

from 2023-11-16T13:59:27

:: ::

The Queensland government has announced a shift from a five-day to a four-day school week starting next academic year. Mr. Siva Kailasam, President of Thai Tamil School in Queensland, explains the rationale of the proposed change. Produced by RaySel. - குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஐந்து நாட்கள் பள்ளிக்கூடம் எனும் முறையை மாற்றி இனிமேல் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பள்ளிக்கூடம் என்றும் இது அடுத்த கல்வியாண்டில் நடைமுறைக்கு வருகிறது என்றும் குயின்ஸ்லாந்து அரசு அறிவித்துள்ளது. இது குறித்து விளக்குகிறார் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இயங்கும் தாய் தமிழ் பள்ளியின் தலைவர் சிவா கைலாசம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS