'The green light' has gone off - 'பச்சை விளக்கு' அணைந்தது - a podcast by SBS

from 2022-03-28T21:40:02

:: ::

Mrs. Gnanam Rathinam, who served as Additional Director of the Sri Lanka Broadcasting Corporation Tamil Service; and as the First Director Programmes at the Sri Lankan Public Television Broadcaster, Rupavahini Corporation passed away last Saturday in Sydney, at the age of 92.  Since migrating to Australia, she has worked at Australian Taxation Office and has served as a member of the Tamil Textbook Advisory Board in New South Wales Federation of Tamil Schools.

-

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் சேவையின் மேலதிக பணிப்பாளராகவும் இலங்கை தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முதல் நிகழ்ச்சி பணிப்பாளராகவும் இந்நாட்டின் வரித்துறையில் கடமையாற்றியவரும் நியூ சவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பின் பாட நூல் ஆலோசனைக் குழு உறுப்பினராக செயல்பட்டவருமான திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் தனது 92-வது வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார்.

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS