The challenges of building or renovating homes - வீடு கட்டுபவர்கள் அல்லது புதுப்பிப்பவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் - a podcast by SBS

from 2022-05-02T22:25:41

:: ::

The cost of building a new home rose by 20 per cent in 2021 due to material shortages, disrupted supply chains and demand for skilled tradespeople.  Mr Yathavan from CENTEX Homes explains more

 

-

புதிதாக வீடு கட்டுபவர்கள் அல்லது தங்களது வீட்டின் ஒரு பகுதியை புதுப்பிக்க விரும்புபவர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் யாவை? அதோடு கோவிட் பேரிடர், உக்ரைன் போர் போன்றவை கட்டுமானத்துறையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மெல்பனில் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வரும் CENTEX Homes நிறுவனத்தின் உரிமையாளர் யாதவன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS