South Australia 2021 Governor's Youth Multicultural Award recipient - தெற்கு ஆஸ்திரேலியா அரசு விருது பெறும் தமிழ்ப்பெண்! - a podcast by SBS

from 2022-03-24T00:24:08

:: ::

Winners of the South Australia's 2021 Governor's Multicultural Awards were announced on Thursday 10 March 2022.  Ms Neela Siva has been awarded Youth category award.  Ms Neela shares her experience with Selvi.

-

தெற்கு ஆஸ்திரேலிய சமூகத்தின் பன்முக கலாச்சாரம், சமூக நல்லிணக்கம் மற்றும் கலாச்சாரங்களிக்கிடையேயான புரிதலை மேம்படுத்தும் ஒரு இளையவருக்கு ஆண்டுதோறும் அம்மாநிலத்தின் ஆளுநர் பல்கலாச்சார விருது வழங்கப்படுகிறது. அந்த விருதை முதல்முறையாக இந்த ஆண்டு ஒரு தமிழர் பெற்றுள்ளார். தெற்கு ஆஸ்திரேலியாவின் 2021ஆம் ஆண்டிற்கான ஆளுநர் பல்கலாச்சார விருதை பெற்றுள்ள நீலா சிவா அவர்களுடனான நேர்காணல். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS