Migrant parents and children: relationships, issues and expectations - ஏன் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் புரிதல் இல்லை? - a podcast by SBS

from 2022-04-10T21:49:13

:: ::

Generation gap, lack of communication, parents not understanding the youth culture, and parents’ sexist views are common issues among migrant parents. How do our Tamil youth deal with them? What should parents do? Lavanya Kumar (Top Left), Hari Krishna Moorthi (Top Right), Nandhini Kumar (Bottom Right) and Hareesh Gounder (Bottom Left) share their experiences and views. Produced by RaySel. 

-

பிற நாடுகளிலிருந்து குடியேறியிருக்கும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளும் தாங்கள் கொண்டுள்ள  சமூக, கலாச்சார விழுமியங்களை கடைபிடிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அப்படியான  எதிர்பார்ப்புகளும் பிள்ளைகளின் நடைமுறை வாழ்க்கையும் உறவுச் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. இது குறித்து பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் இளைஞர்கள் கலந்துரையாடுகின்றனர்: லாவண்யா குமார் (மேல் இடது), ஹரி கிருஷ்ணமூர்த்தி (மேல் வலது), நந்தினி குமார் (கீழ் வலது) மற்றும் ஹரீஷ் கவுண்டர் (கீழ் இடது). நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.   

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS