Migrant Challenges: Battling Price Gouging for Basic Needs - விலை ஏறுகிறதா? ஏற்றப்படுகிறதா? யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்? - a podcast by SBS

from 2023-11-16T14:07:40

:: ::

While all Australian households are feeling the crunch of rising costs, some communities are disproportionately impacted. An inquiry into price gouging has heard that migrant workers are particularly affected, while advocates call for stronger action. The story by Rebecca Kazmierczak for SBS News, produced by RaySel for SBS Tamil. - ஆஸ்திரேலிய குடும்பங்களை வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் கடுமையாகத் தாக்குகின்றன. பொருளாதார அழுத்தங்கள் காரணமாக குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளைகூட நிறைவேற்ற முடியாமற் தள்ளாடுவதும், அல்லது அடிப்படை தேவைகளை கைவிடுவதும் சாதாரணமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் விலை ஏறுகிறதா? ஏற்றப்படுகிறதா? என்று எழுப்பப்படும் கேள்வி குறித்து முன்வைக்கப்படும் விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Rebecca Kazmierczak. தமிழில் தயாரித்தவர் றைசெல்.

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS