How to provide first aid for a jellyfish sting - ஆஸ்திரேலிய கடற்கரைகளில் உள்ள ஆபத்தான Jelly Fish: உடனடி சிகிச்சை என்ன? - a podcast by SBS

from 2022-03-11T21:04:40

:: ::

If you love the feeling of sand between your toes, and salty water under the sun - it might be ruined by a surge of jellyfish that recent weather conditions have caused. Some jellyfish stings are dangerous and can cause a severe reaction, requiring emergency first aid. Dr Janani Thirumurugan explains about how to treat and prevent Jellyfish stings.

-

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் காணப்படும் Jelly Fish வகைகளில் பல ஆபத்தற்றவை என்றபோதிலும் சிலவகையான Jelly Fish மிகவும் ஆபத்தானவையாகும். கடற்கரைகளுக்குச் செல்லும்போது Jelly Fish தாக்குதலுக்கு உள்ளானால் என்ன செய்யவேண்டும் என்பது உட்பட சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் குயின்ஸ்லாந்தில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றும் ஜனனி திருமுருகன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS