How to protect your home against theft? - பகல்நேரத்தில் வீடுடைத்து சுமார் 20 நிமிடங்களில் தங்கநகைகள் திருட்டு - a podcast by SBS

from 2022-03-18T21:02:02

:: ::

Here are few tips for a content's insurance by an expert Prabaharan Thambirajah. And also, a victim shares with us about the incident where his jewellery were stolen. Segment by Praba Maheswaran.

-

சிட்னி, மெல்பன் பகுதிகளிலுள்ள குறிப்பாக இந்தியப் பின்னணியுடையவர்களின் சில வீடுகள் உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்ட சம்பவங்கள் அண்மையில் நிகழ்ந்துள்ளன. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தனது நகைகள் களவாடப்பட்ட சம்பவம் பற்றி எம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அத்துடன் திருட்டினைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் வீட்டிலுள்ள பொருட்களுக்கான காப்புறுதி செய்யும்போது கவனிக்கவேண்டிய விடயங்கள் போன்றவற்றினை Commonwealth Bank, Westpac Bank, மற்றும் National Australia Bank ஆகியவற்றில் 25 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய தம்பிராஜா பிரபாகரன் அவர்களிடம் கேட்டறிந்துகொள்கிறோம். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS