Home affairs secretary Mike Pezzullo sacked for breaching government code of conduct - உள்துறை அமைச்சின் செயலர் Mike Pezzullo பதவி நீக்கப்பட்டதன் பின்னணி என்ன? - a podcast by SBS

from 2023-11-29T11:12:12

:: ::

Powerful public servant Mike Pezzullo has been fired after revelations he inappropriately attempted to influence decisions made by the former Coalition government. Mr Senthil Chidambaranathan, a keen observer of politics in Adelaide, explains more about this. Produced by Renuka.T - உள்துறை அமைச்சகத்தின் செயலராகவிருந்த Mike Pezzullo, தனது பதவியை சுய லாபத்திற்காக பயன்படுத்தியமை உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியின் பின்னணி தொடர்பில் அடிலெய்டில் வாழும் அரசியல் அவதானி செந்தில் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS