Forced Marriage Specialist Support Program - கட்டாயத் திருமணத்தால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவுத் திட்டம் - a podcast by SBS

from 2023-12-08T12:00

:: ::

Victims of forced marriages will have access to a support program providing needs-based prevention and early intervention help as part of a push to end modern-day slavery in Australia. Lawyer Dr Chandrika Subramanian explains. Segment produced by Praba Maheswaran. - ஆஸ்திரேலியாவில் கட்டாயத் திருமணங்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் 'நவீன' அடிமைத்தனம் போற்றவற்றினை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உந்துதலின் ஒரு பகுதியாக, ஆதரவுத் திட்டம் ஒன்றினை அரசு முன்னெடுத்துள்ளது. எமது தமிழ் சமூகத்தில் இடம்பெறும் இவ்வாறான பிரச்சனைகள், பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறான உதவிகள் மற்றும் சேவைகளை பெறலாம் போன்றவற்றினை எமக்கு விளக்குகிறார் சட்டத்தரணி Dr சந்திரிகா சுப்பிரமணியம் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS