Don't use it, or lose it - doctors warn against antibiotic over-use - Antibiotic மாத்திரைகளின் அதிகப்படியான பயன்பாட்டிற்கு எதிராக மருத்துவர்கள் எச்சரிக்கை! - a podcast by SBS

from 2023-11-22T11:00

:: ::

There are concerns about an increase in the amount of antibiotics being consumed in Australia. Doctors are warning the effectiveness - and supply - of antibiotics is not unlimited, and there are dire consequences potentially if new health problems emerge. This feature explains about what antibiotics are, how they work and antibiotic resistance. Produced by Renuka Thuraisingham. - ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 18-24ம் திகதி வரையான வாரம் நுண்ணுயிரி எதிர்ப்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாரமாக அதாவது antimicrobial awareness வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் antibiotics என்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு அதிகரித்துவருவது குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS