Australia – India Economic Cooperation and Trade Agreement: An analysis - ஆஸ்திரேலிய-இந்திய வர்த்தக ஒப்பந்தத்தில் இருக்கும் முக்கிய அம்சங்கள் என்ன? - a podcast by SBS

from 2022-04-03T22:28:01

:: ::

Australia and India signed a major interim free-trade deal hailed as a significant step in diversifying export markets. The new agreement will strip tariffs off 96 per cent of Indian imports into Australia and 85 per cent of Australian exports, rising to 91 per cent over the next decade. Australian minister for trade, tourism, and investment Dan Tehan and Indian commerce and industry minister Piyush Goyal signed the Economic Cooperation and Trade Agreement (ECTA) in a virtual ceremony in the presence of Australian Prime Minister Scott Morrison and Indian counterpart Prime Minister Narendra Modi. Mr R.Rajagopalan, a leading independent journalist in New Delhi, explains the salient features of the trade deal and analyses its political significance. Produced by RaySel.  

-

ஆஸ்திரேலியா இந்தியா நாடுகளுக்கிடையே மிகவும் முக்கியத்துவம் மிக்க வர்த்தக ஒப்பந்தம் சனிக்கிழமை கையெழுத்தானது. இந்தியர்களுக்கு work and holiday visa வழங்குவது உள்ளிட்ட பல அம்சங்ககள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளன. இந்த ஒப்பந்தத்தில் வர்த்தகத்துறை அமைச்சர் டேன் றேகன் மற்றும் இந்திய வரத்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர், பிரதமர்கள் ஸ்காட் மோரிசன் மற்றும் நேரேந்திர மோடி ஆகியோர் முன்னிலையில் இணையம் வழி கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் காணப்படும் முக்கிய அம்சங்கள் குறித்தும், ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் குறித்தும் விளக்குகிறார் இந்தியாவின் புதுடெல்லியில் சுயேச்சையாக இயங்கும் மூத்த பத்திரிகையாளர் R.ராஜகோபாலன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.  

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS