An interview with Super Singer Fame "Folf Singer" Kannagi! - சிட்னி சித்திரைத் திருவிழாவில் கிராமிய இசைக் கலைஞர் கண்ணகி! - a podcast by SBS

from 2022-04-20T21:06:14

:: ::

Tamil Arts and Culture Association (TACA, Sydney) Inc. is organising a day-long mega-event “Sydney Chithirai Festival” on Sunday the 24th April 2022 at Blacktown Leisure Centre, Stanhope Gardens for the consecutive 10th year. Super Singer Fame "Folf Singer" Kannagi speaks to Renuka about her upcoming visit to Sydney.

-

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் “சித்திரைத் திருவிழா” 10 ஆவது ஆண்டு நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24 ஏப்ரல்) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை Blacktown Leisure Centre, Stanhope Gardens, NSW 2768 எனுமிடத்தில் நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க வரவிருக்கும் சூப்பர் சிங்கர் புகழ் கிராமிய இசைக் கலைஞர் கண்ணகி அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS